Sacred Calendar
Maha Samprokshnam
Samprokshanam Live video
We are happy to provide you with the link to watch our temple Maha samprokshnam falls on 17th September 26!! You may forward it to your family, friends circle & as well those who could not take part in this planned function
https://www.youtube.com/live/yeq5OJFoaZ8?si=qIu9n6YUWjtCPBIv

மஹா சம்ப்ரோக்ஷணம் | ஸ்ரீ ஸுந்தரவல்லி நாயிகா ஸமேத, ஸ்ரீஸுந்தரராஜ பெருமாள் திருக்கோயில்
முதல் யாகசாலை பூஜை திருவையாறு பெரும்புலியூர் சுந்தரராஜ பெருமாள் கோயில்

இரண்டாம் கால யாகசாலை பூஜை திருவையாறு பெரும்புலியூர் சுந்தரராஜ பெருமாள் கோயில்



மூன்றாம் கால யாகசாலை பூஜை 16 09 2026 திருவையாறு வட்டம் பெரும்புலியூர் சுந்தரராஜ பெருமாள் கோயில்
மூன்றாம் கால யாகசாலை பூஜை 16 09 2026 திருவையாறு வட்டம் பெரும்புலியூர் சுந்தரராஜ பெருமாள் கோயில்

மஹா சம்ப்ரோக்ஷணம் பெரும்புலியூர் ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் கோயில் 1792026-01 திருவையாறு






மஹா ஸம்ப்ரோக்ஷணம் - நிகழ்ச்சி நிரல்
Samprokshanam Activities


Stay and Accommodation


Maha Samprokshnam followed by 48 days Mandala Pooja.
To sponsor, contact Varadhan Bhattar 9842474434
Upcoming Event:


Temple Festivals
1 - சித்திரை அக்ஷய த்ருதீயை யை (ஒருநாள் உற்சவம்),
2- சித்ரா பௌர்ணமி அன்று திருத்தேர் உற்சவம் அமையும் படியான பத்து நாள் பிரம்மமோற்சவம்
3- ஆவணி- ஸ்ரீஜெயந்தி உற்சவம்
4- புரட்டாசி- நவராத்திரி உற்சவம் ஸ்ரீ தேசிகன் உற்சவம்
5-கார்த்திகை - திருக்கார்த்திகை உற்சவம்
6-மார்கழி- திரு அத்யயன உற்சவம் திருவாசல் திறப்பு
7- பவித்ர உத்ஸவம்
8- இது தவிர அந்தந்த மாதங்களில் வரும் ஆழ்வார் ஆசார்யார்களின் திருநக்ஷத்ர உத்ஸவங்களும் நடைபெறுகின்றன.
Brahmotsavam: 10-Day Divine Spectacle
Our annual Brahmotsavam features daily processions, Garuda Seva, and majestic Ther, uniting devotees in devotion.
Monthly Sacred Rituals
Sukla Paksha Ekadasi
Thiruvonam Star Pooja
Pradosham
Monthly Sathumurai
Engage in Vedic chanting and devotional discourses during the auspicious Sukla Paksha Ekadasi.
Honor Lord Perumal on Thiruvonam star days with special poojas and vibrant flower offerings.
Join the tranquil evening worship during Pradosham for blessings and spiritual peace.
Conclude the month with collective prayers and hymns during the sacred Monthly Sathumurai.
